IPL 2022 | கே.எல்.ராகுல் அதிரடி சதம் விளாசல் - மும்பையை வீழ்த்தியது லக்னோ அணி

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. தனது 100-வது ஆட்டத்தில் களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் 60 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via sports

கருத்துரையிடுக

புதியது பழையவை