மத்திய நிதியமைச்சருடன், இலங்கை தூதர் ஆலோசனை - இலங்கைக்கு கூடுதலாக 200 கோடி டாலர் நிதியுதவி

புதுடெல்லி: இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிண்டா மொராகோடா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா-இலங்கை இடையேயான பொருளாதார கூட்டுறவு நிலவரம் குறித்தும் இந்தியாவின் உதவியை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையில் சீனா இழந்த செல்வாக்கை மீட்க இந்தியா முயற்சிப்பதால், இலங்கைக்கு மேலும் 200 கோடி அமெரிக்க டாலர் கடன் அளிக்க இந்தியா தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை